×

ரோபோட் வேக்குவம் கிளீனர் (விலை சுமார் ரூ.24,999)

ஷாவ்மி நிறுவனம் மி ரோபோட் வேக்குவம்-மாப்-பி என்ற பெயரில் வேக்குவம் கிளீனரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தானியங்கி வேக்குவம் கிளீனரை தரையை பெருக்கவும், துடைக்கவும் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட் போன் ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம். குவாட் கோர் கோர்டெக் ஏ7 பிராசஸர், லேசர் சென்சார் உள்ளது. இதன்மூலம் சுவரிலும் பொருட்களிலும் இடிக்காமல் மூலை முடுக்குகளில் கூட சுத்தப்படுத்தலாம் என்கிறது இந்த நிறுவனம். விலை சுமார் ₹24,999….

The post ரோபோட் வேக்குவம் கிளீனர் (விலை சுமார் ரூ.24,999) appeared first on Dinakaran.

Tags : Xiaomi ,India ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்